Showing posts with label Game. Show all posts
Showing posts with label Game. Show all posts

Tuesday, June 25, 2013

Riddles ♣ 25-06-2013

I drift forever with the current
down these long canals they've made
Tame, yet wild, I run elusive
Multitasking to your aid.
Before I came, the world was darker
Colder, sometimes, rougher, true
But though I might make living easy,
I'm good at killing people to0 !!! 

Who am I ? 

Answer : Electricity 

Riddles ♣ 25-06-2013

Each morning I appear
To lie at your feet,
All day I will follow
No matter how fast you run,
Yet I nearly perish
In the midday sun !!! 

Who am I ?

ANS : Shadow


Riddles ♣

1. It is greater than God and more evil than the devil. The poor have it, the rich need it and if you eat it you'll die. What is it?

ANS : Nothing. Nothing is greater than God, nothing is more evil than the devil, the poor have nothing, the rich need nothing and if you eat nothing you'll die


2. It walks on four legs in the morning, two legs at noon and three legs in the evening. What is it?

ANS : Man (or woman). Crawls on all fours as a baby, walks on two legs as an adult and uses two legs and a cane when they're old.

3. I am the beginning of the end, and the end of time and space. I am essential to creation, 
and I surround every place. What am I?

ANS : The letter e. End, timE, spacE, Every placE


Monday, June 24, 2013

Answer for Riddle on 25-06-2013 ♥



விடை 

4 பறவைகள் 3 பூக்கள் 

Picture Quiz Answer ♣

Picture Quiz Answer ♣

Indian Actress "Hansika Motwani"


Answers for riddle asked on 24-JUN-2013 ♣


சரியான பதில்கள்


1. 25 கிராம் பெட்ரோல் செலவாகி இருக்கும்

2. ஒருத்தர் மட்டும் கூடையோடு எடுத்துக் கொண்டார்

3. Twelve - ஆறு எழுத்து, Ten மூன்று எழுத்து, அதுபோல Twenty - ஆறு எழுத்து

Answer for Riddles on 24-JUN-2013 ♣

சரியான பதில்கள்



1. உங்களோட ஒரு கேள்வி முடிஞ்சி போச்சு

2.மரம், ஆறு, மலை இல்லாமல் ஒரு காடு இருக்க முடியாது

Sunday, June 23, 2013

Answer for Puthir Story on 23-06-2013 ♣

♣ அரசனின் பதில்  ♣

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !

இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள் !!
------------ --------- --------- --------- --------- --------- -------

நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது
நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!!

Answer for Vidukathaikal on 23 JUN 2013

விடுகதைகள் 

1. பதினொன்றோடு இரண்டைச் சேர்ந்தால் ஒன்றாகும். எப்படி?
2. எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச் செல்வீர்கள். அது என்ன?
3. தலையிலிருந்து கால் வரை நான் உபயோகப்படுவேன். அதனால் நான் மெலிகிறேன். நான் யார்?
4. இருபத்தைந்தை எவ்வளவு முறை ஐந்தால் கழிக்க முடியும்?
5. இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும், இளமையாக உணர வைக்கும். நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன?
6. என்னால் உங்களுக்கு வியர்க்கும்.நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்?
7. அதற்கு கைகள் உண்டு, ஆனால் எதையும் பிடிக்க முடியாது; பற்கள் உண்டு, ஆனால் கடிக்க முடியாது; கண்கள் உண்டு, ஆனால் பார்வை கிடையாது. அது என்ன?
8. என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது; எப்போதாவது பாடுவேன், ஆனால் பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை, ஆனால் முகம் உண்டு; நான் யார் தெரியுமா?
9. இங்கு பாதைகள் உண்டு, ஆனால் வாகனங்கள் செல்ல முடியாது; இங்கு காடுகள் உண்டு, ஆனால் மரங்கள் இருக்காது. அது எங்கே?
10. எனக்கு நாக்கில்லை, ஆனால் நான் பேசுவேன். உலகில் உள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் எனக்குத் தெரியும். எனக்கு கை, கால் கிடையாது, ஆனால் மேலாடை உண்டு. என்னை யார் என்று தெரிகிறதா?

விடைகள் :
1. 11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி
2. கால் தடங்கள்
3. சோப்
4. ஒரு முறைதான் (அதற்குப் பிறகு அது இருபதாகிவிடுமே)
5. நினைவுகள்
6. பயம்
7. பொம்மை
8. கடிகாரம்
9. வரைபடம்
10. புத்தகம்

Answer for Puthir on 23 JUN 2013


♣ கேள்வி ♣
அமைச்சன் ஒருவன் வீட்டு விருந்து ஒன்றிற்கு அரசனும் அரசியும் வந்து இருந்தார்கள்.
அவர் வீட்டில் மூன்றே மூன்று தங்க தட்டுகள் தான் இருந்தன.
தனக்கும் அரசனுக்கும் அரசிக்கும் மூன்று தட்டுக்களில் விருந்து பரிமாறினான்.
அங்கே அவன் தங்கையும் இருக்க வேண்டி வந்தது.
இருந்தும் எந்த சிக்கலும் இன்றி எல்லோரும் சாப்பிட்டு முடித்தனர்.

அப்படியானால் அமைச்சன் , அரசன் , அரசி, அமைச்சனின் தங்கை நால்வரும் எப்படி மூன்று தட்டுக்களில் சாப்பிட்டு இருப்பார்கள்??

♣ விடை ♣
  • அரசி அமைச்சனின் தங்கை 
  • அரசியும் அவர் தங்கையும் ஒரேஆள்.
  • அவர் வீட்டில் தங்கை அரன்மனையில் அரசி.

Thursday, June 20, 2013

Answer for Riddle on 21-JUN-2013

தீர்வு
அவன் ஒரு பத்திரத்தை  விழுங்க ஜெயிலர் தண்டனையை தீர்மானிக்க மீதமுள்ள காகிதத்தினை சரிபார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதில் நிச்சயமாக  “மரணம்”  என எழுதப்பட்டிருப்பதால் அவன் எடுத்தது “வாழ்வு”  என முடிவெடுக்கப்பட்டு அவன் விடுதலையானான்.

Answer for 21-Jun-2013 Vidukathaigal

 7 விடுகதைகள் --> 7 விடைகள்
1.சோளம்
2.முத்திரை
3.பஞ்சு
4.நெருப்பு
5.சவப்பெட்டி
6.தற்கொலை
7.குயில்

Answer for Riddle on 21-06-2013

விடை : உயிரை காப்பாற்றுவதோ நேர்மையாக நடப்பதோ நல்லவர்கள் செய்யும் பணி ..ஆனால் கொடூரம் தன் உயிருக்கே ஆபத்து என்று அறிந்தும் உதவி செய்வதே பெரும் தியாகம் என்றார் ..!

Answer for Mokkai Post on 20 Jun 2013 :P Ha ha ...!

Answer : சாதரண மில்க் டைரி மில்க் ஆகி இருக்கும்... :)
தங்களின் கருத்துக்கள் வரவேற்க்கபடுகின்றன [திட்றதா இருந்தாலும் பரவால .. நீங்க கமெண்ட் போட்டா மட்டும் போதும் ஹி ஹி ]

VIDUKATHAI VIDUKATHAIGAL FOR 20-JUN-2013 ♥

விடுகதை நேர விடைகள்  20-JUN-2013 ♥



Thursday, June 6, 2013

Guess Who ?

Guess Who ?

A very famous man is the father of this cute girl. I think you will be very surprised to see the answer.

A very famous man is the father of this cute girl. I think you will be very surprised to see the answer, 


This girl named Paris Jackson, she is now 15 years old and she is the daughter of Michael Jackson.
This girl named Paris Jackson, she is now 15 years old and she is the daughter of Michael Jackson. 

This girl named Paris Jackson, she is now 15 years old and she is the daughter of Michael Jackson.

This girl named Paris Jackson, she is now 15 years old and she is the daughter of Michael Jackson.

This girl named Paris Jackson, she is now 15 years old and she is the daughter of Michael Jackson.

Paris Jackson with her Mom

Paris Jackson with her Dad Michael Jackson.

Paris Jackson with her Dad Michael Jackson.

Paris Jackson with her Mom.

Paris Jackson as Cheerleader.

Paris Jackson with her Mom and Dad Michael Jackson.

Paris Jackson with her Dad Michael Jackson.

Paris Jackson with her Dad Michael Jackson.

Saturday, May 25, 2013

Video Games Then and Now

This is what modern video games would look like 20 years ago.